சர்வதேச தேங்காய் தினத்தை முன்னிட்டு லுனுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் 2020.09.02 ஆந் திகதியன்று நடைபெற்ற கொண்டாட்டம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் புதிய அலகின் திறப்பு நிகழ்வு, 2019 ஆம் ஆண்டு தேங்காய் சார்ந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக வருமானம் ஈட்டிய ஏற்றுமதியாளர்களுக்கு நினைவுப் பலகை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இச்சந்தர்ப்பத்திற்கு இராஜாங்க அமைச்சர் திரு. அருந்திக பிரனாந்து அவர்கள் உட்பட ஏனைய அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.