பெருந்தோட்ட அமைச்சராக வைத்தியர் ரமேஷ் பதிரண அவர்கள் 2020.08.17 ஆந் திகதியன்று  அவ் அமைச்சில் கடமையைப் பொறுப்பேற்ற சந்தர்ப்பம். இதற்காக இராஜாங்க அமைச்சர்களான திரு. அருந்தித பிரனாந்து, ஜனக வக்குபுர, கனக ஹேரத் மற்றும் மீன்பிடித் துறை அமைச்சரான டக்லஸ் தேவானந்த அவர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராறுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

 

 

FaLang translation system by Faboba